ஞேயம்
முதல் -
ஞேயா
வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஞேயம்
அன்பு ; காண்க : சினேகம் ; அறியப்படும் பொருள் ; அறிதற்குரிய கடவுள் .
ஞேயர்
நண்பர் ; அறிவுடையோர் .
ஞேயா
பெருமருந்துக்கொடி .