ஞொள்குதல்
முதல் -
ஞொள்ளெனல்
வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஞொள்குதல்
மெலிதல் ; குறைவுபடுதல் ; சோம்புதல் ; அஞ்சுதல் ; அலைதல் ; குலைதல் .
ஞொள்ளெனல்
ஓர் ஒலிக்குறிப்பு .