வௌவால்
முதல் -
வௌவுதல்
வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வௌவால்
ஒரு பறவைவகை .
வௌவானத்தி
மண்டபத்தின் மேல்முகடு .
வௌவியம்
அரைத்த மஞ்சள் .
வௌவுதல்
கைப்பற்றுதல் ; ஆறலைத்தல் ; திருடுதல் ; கவர்தல் ; பாவம் , பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .