சொல்
அருஞ்சொற்பொருள்
அகச்சமயம் சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் .