சொல்
அருஞ்சொற்பொருள்
அகப்பாட்டுறுப்பு
அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள் ; அவை : திணை , கைகோள் , கூற்று , கேட்போர் , இடம் , காலம் , பயன் , முன்னம் , மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை .