சொல்
அருஞ்சொற்பொருள்
அகறல்
அகலல் ; கடத்தல் ; நீங்குதல் ; விரிதல் ; அகலம் .