சொல்
அருஞ்சொற்பொருள்
அகலன்
நீங்கிவாழ்வோன் ; தீண்டாதவன் ; ஏழை ; கடவுள் ; பெருத்தவன் ; பெருமையுடையவன் .