சொல்
அருஞ்சொற்பொருள்
அக்குரோணி பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு .