சொல்
அருஞ்சொற்பொருள்
அனகம் பாவமற்றது ; புண்ணியம் ; அழுக்கில்லாதது ; அழகு ; சாந்தம் ; புல்லுருவி .