சொல்
அருஞ்சொற்பொருள்
அனந்தை பூமி ; திருவனந்தபுரம் ; சிவசக்திகளுள் ஒன்று ; பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; கொற்றான் ; கடுமரம் ; செங்காந்தள் ; சிறுகாஞ்சொறி ; நன்னாறி ; குப்பைமேனி ; சீந்தில் ; அறுகு .