சொல்
அருஞ்சொற்பொருள்
அருக்கம்
எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் .