சொல்
அருஞ்சொற்பொருள்
அறுசூலை ஆறு வகையான நோய் ; அவை : பித்தசூலை , வாதசூலை , சிலேட்டுமசூலை , வாதபித்த சூலை , சிலேட்டுமபித்த சூலை , ஐயகணச்சூலை .