சொல்
அருஞ்சொற்பொருள்
அறுதல் கயிறு முதலியன இறுதல் ; இல்லாமற்போதல் ; தீர்தல் ; பாழாதல் ; செரித்தல் ; தங்குதல் ; நட்புச் செய்தல் ; கைம்பெண் .