சொல்
அருஞ்சொற்பொருள்
அறுத்தல் அரிதல் , ஊடறுத்தல் , செங்கல் அறுத்தல் , தாலியறுத்தல் , இடைவிடுதல் ; பங்கிட்டுக் கொடுத்தல் ; முடிவுசெய்தல் ; வளைதோண்டல் ; வருத்துதல் ; நீக்குதல் ; இல்லாமற் செய்தல் ; வெல்லுதல் ; செரித்தல் .