சொல்
அருஞ்சொற்பொருள்
பனுவல் பன்னப்பட்ட பஞ்சு ; பஞ்சிநூல் ; சொல் ; பாட்டு ; நூல் ; கேள்வி ; கல்வி ; ஆராய்ச்சி .