சொல்
அருஞ்சொற்பொருள்
ஆடை உடை ; சித்திரை நாள் ; கண்படலம் ; பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு ; பனங்கிழங்கின் உள்ளிருக்கும் தோல் .