சொல்
அருஞ்சொற்பொருள்
இடம்
தானம் ; வாய்ப்பு ; வீடு ; காரணம் ; வானம் ; விரிவு ; இடப்பக்கம் ; அளவு ; ஆடையின் அகலமுழம் ; பொழுது ; ஏற்ற சமயம் ; செல்வம் ; வலிமை ; மூவகையிடம் ; படுக்கை ; தூரம் ; ஏழனுருபு ; இராசி .