சொல்
அருஞ்சொற்பொருள்
இடைநிலைத்தீவகம்
விளக்கணி வகை ; செய்யுளின் இடையில் வரும் ஒரு சொல் முன்பின் வரும் சொற்களோடு இயைந்து பொருள் தருவது .