சொல்
அருஞ்சொற்பொருள்
இரீதி பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் .