சொல்
அருஞ்சொற்பொருள்
இருபிறப்பாளன் பார்ப்பனன் ; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகவுள்ளவன் ; சந்திரன் ; சுக்கிரன் .