சொல்
அருஞ்சொற்பொருள்
இறக்கம் இறங்குகை ; சரிவு ; இறங்குதுறை ; விலங்குகள் செல்வழி ; அம்மை முதலிய இறக்கம் ; நிலை தவறுகை ; உணவு முதலியன உட்செல்லுகை ; இறப்பு .