சொல்
அருஞ்சொற்பொருள்
இறங்குதல் இழிதல் ; தாழ்தல் ; தங்குதல் ; கீழ்ப்படுதல் ; சரிதல் ; தாழ்வடைதல் ; நிலைகுலைதல் ; நாணுதல் .