சொல்
அருஞ்சொற்பொருள்
இறத்தல் கடத்தல் ; கழிதல் ; நெறிகடந்து செல்லுதல் ; சாதல் ; மிகுதல் ; வழக்குவீழ்தல் ; நீங்குதல் .