சொல்
அருஞ்சொற்பொருள்
இறுக்குதல் அழுந்தக் கட்டுதல் ; இறுக உடுத்தல் ; ஒடுக்குதல் ; உள்ளழுத்துதல் ; உறையச் செய்தல் .