சொல்
அருஞ்சொற்பொருள்
இலாடம் பரத கண்டத்தில் ஒரு நாடு ; வங்காள தேசப்பகுதி ; நெற்றி ; புளியமரம் ; காளை குதிரைகளின் கால் இலாடம் ; ஒரு மொழி ; சேலை ; மூல நட்சத்திரத்திற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை ஒட்டிக் கணிக்கும் நாள் .