சொல்
அருஞ்சொற்பொருள்
இழுப்பு
இழுக்கை ; கவர்ச்சி ; இசிவுநோய் ; நீரிழுப்பு ; காலத்தாழ்வு ; குறைவு ; உறுதியின்மை .