சொல்
அருஞ்சொற்பொருள்
இழைதல் நூற்கப்படுதல் ; உராய்தல் ; சோறு முதலியன குழைதல் ; கூடுதல் ; நெருங்கிப்பழகுதல் ; உள்நெகிழ்தல் ; மூச்சுச் சிறுகுதல் ; குறுமூச்சு விடுதல் ; மனம் பொருந்துதல் .