சொல்
அருஞ்சொற்பொருள்
இழைத்தல் செய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் .