சொல்
அருஞ்சொற்பொருள்
உகளுதல் தாவுதல் ; ஓடித்திரிதல் ; துள்ளுதல் ; பிறழுதல் ; நழுவி விழுதல் .