சொல்
அருஞ்சொற்பொருள்
உகுதல் உதிர்தல் ; சிந்துதல் , சிதறுதல் ; கெடுதல் ; சாதல் ; நிலைகுலைதல் ; சுரத்தல் ; கரைந்து தேய்தல் ; மறைதல் .