சொல்
அருஞ்சொற்பொருள்
உச்சம் உயரம் ; தலைக்கு நேரான வான்முகடு ; உச்சந்தலை ; சிறப்பு ; வல்லிசை ; கோள் நிலையுள் ஒன்று ; அறுதியளவு ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; புணர்ச்சி வகையுள் ஒன்று .