சொல்
அருஞ்சொற்பொருள்
உடை ஆடை ; செல்வம் ; உடைமை ; குடைவேல மரம் : சூரியன் மனைவி .
சொல்
அருஞ்சொற்பொருள்
உடை (வி) ஒடி , தகர் , உடை என்னும் ஏவல் .