சொல்
அருஞ்சொற்பொருள்
உணர்தல் அறிதல் ; நினைதல் , கருதுதல் ; ஆராய்தல் ; இயல்புணர்தல் ; ஊடல் நீங்குதல் ; தெளிதல் ; துயிலெழுதல் ; பகுத்தறிதல் ; நுகர்தல் ; தொட்டறிதல் ; பாவித்தல் .