சொல்
அருஞ்சொற்பொருள்
உந்தி கொப்பூழ் ; வயிறு ; நீர்ச்சுழி ; உயர்ச்சி ; யாற்றிடைக்குறை ; கடல் ; தேருருளை ; மகளிர் விளையாட்டுவகை ; யாழினுறுப்பு ; நீர் ; ஆன்கோட்டம் ; பரப்பு ; யாழ்ப் பத்தர் ; நடு ; ஆறு ; துணை ; பறப்பன .