சொல்
அருஞ்சொற்பொருள்
உபதை
அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை .