சொல்
அருஞ்சொற்பொருள்
உபாயம் வழி ; சூழ்ச்சி ; சொற்பம் ; அரசர்க்குரிய உபாயம் . அவை : இன்சொற் கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாமம் , பேதம் , தானம் , தண்டம் ) முறைகளால் செயல் முடித்தல் .