சொல்
அருஞ்சொற்பொருள்
உம்பல்
வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை .