சொல்
அருஞ்சொற்பொருள்
உயர்த்துதல் உயரச்செய்தல் ; அதிகப்படுத்துதல் ; உயர எடுத்தல் ; மேன்மைப்படுத்துதல் ; தூக்குதல் ; இசையெடுத்தல் ; மேலாகச் செய்தல் ; முடித்தல் ; அவித்தல் .