சொல்
அருஞ்சொற்பொருள்
உருசகம்
மாதுளை ; கோரோசனை ; விளங்கம் ; சந்தவின்பம் ; கதிர் ; காந்தி ; உருசியாதனம் ; யோகாசன வகையுள் ஒன்று .