சொல்
அருஞ்சொற்பொருள்
உருவுதல் உறை கழித்தல் ; கையால் பொருள் வரும்படி உருவுதல் ; ஊடுருவுதல் ; அழுத்தித் தடவுதல் ; துளைத்தல் ; தப்பித்துக் கொள்ளுதல் .