சொல்
அருஞ்சொற்பொருள்
உரோகிணி உரோகிணி நாள் , நான்காம் நட்சத்திரம் ; பலராமன் தாய் ; கடுகுரோகிணி ; பீதரோகிணி ; கடுக்காய் ; ஒன்பான் ஆண்டுப்பெண் ; பெருங்குமிழ் .