சொல்
அருஞ்சொற்பொருள்
உள்ளல்
உள்ளான் குருவி ; உள்ளான் மீன் ; உள்ளுதல் ; நினைத்தல் , எண்ணுதல் ; மகிழ்தல் ; கருதல் ; எண்ணியிரங்கல் .