சொல்
அருஞ்சொற்பொருள்
ஊடல்
ஊடுதல் , தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு , பொய்ச்சினம் ; பகைத்தல் ; வெறுத்தல் .