சொல்
அருஞ்சொற்பொருள்
எக்கல் எக்கர் ,இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; நெருக்கம் ; எட்டல் ; ஏறுதல் ; குவித்தல் ; சொரிதல் ; பொருதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் ; வயிற்றையெக்கல் .