சொல்
அருஞ்சொற்பொருள்
எடு
(வி) தூக்கு ; ஒன்றிலிருந்தெடு ; தொடங்கு ; அங்கீகரி ; ஆராய்ந்தெடு ; இசையெடு தெரிந்துகொள் ; சும ; வாந்தியெடு .