சொல்
அருஞ்சொற்பொருள்
எடுபடுதல் நீக்கப்படுதல் ; நிலைபெயர்தல் ; அதிர்தல் ; விற்றழித்தல் ; நிலைதவறுதல் ; அழிந்துபோதல் ; வெளிவருதல் ; கைக்கொள்ளபபடுதல் ; மேம்படுதல் .