சொல்
அருஞ்சொற்பொருள்
எண்ணெய்ச்சிக்கல் எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை ; மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் ; எண்ணெய் நாற்றம் ; ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு .