சொல்
அருஞ்சொற்பொருள்
எதுகை எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் .