சொல்
அருஞ்சொற்பொருள்
எந்திரம் சூத்திரப்பொறி ; மதிலுறுப்பு ; கரும்பு ஆலை ; தேர்ச்சக்கரம் ; குயவன் திரிகை ; பஞ்சு கொட்டும் எந்திரம் ; செக்கு ; தீக்கடைகோல் ; மந்திரச் சக்கரம் .