சொல்
அருஞ்சொற்பொருள்
எரித்தல் தீயில் வேகச்செய்தல் ; அழற்றுதல் ; செரிக்கச் செய்தல் ; விளக்கை எரியச்செய்தல் ; மருந்து முதலியன புடமிடுதல் .